கருங்கன்னி பாறை மீன்

Trevally fish

கருங்கன்னி பாறைமீன் பயன்கள்/benefit: பாறை ...

Pick Size

Standard Delivery: 2-3 days

Qty


Tags
,



கருங்கன்னி பாறைமீன் பயன்கள்/benefit: பாறை மீன்களில் இருந்துதான், கால்சியம் மாத்திரைகள் தயாராகின்றன. வைட்டமின் A, D, B 12 இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதாவது, 100 கிராம் பாறை மீனில், புரோட்டீன் 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9, நீர்ச் சத்து 66.70 கிராமும் இருக்கிறதாம். வைட்டமின் A உள்ளதால், கண்களுக்கு மிகவும் நல்லது. வாரம் 2 நாள் சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளே வராதாம். தோல் மற்றும் தலை முடி ஆரோக்கியத்தை பேணுவதில் பாறை மீனுக்கு பெரும்பங்கு உண்டு. உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைவதால், இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும். அத்துடன், ஒமேகா-3 கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளதால், இதய நோய் ஏற்படும் வாய்ப்பு தடுத்து நிறுத்தப்படுகிறது.

Be the first to review "கருங்கன்னி பாறை மீன்"

Your email address will not be published. Required fields are marked *

Ms. Sara

Purchased 2 min ago...