சங்கரா மீன்

Red Snapper Fish

Best for: Curry and Fry

பயன்கள்/fish benefits

Pick Size

Standard Delivery: 2-3 days

Qty


Tags
,



Best for: Curry and Fry

பயன்கள்/fish benefits:

  • இதிலுள்ள செலினியம், வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க செய்வதுடன், தைராய்டு ஆரோக்கியத்தையும் பெருக்குகிறது.
  •  இதிலுள்ள வைட்டமின் பி12, நரம்பு செல்களுக்கும், ரத்த சிவப்பணுக்களை பராமரிக்கவும் உதவுகிறது.
  • இதிலுள்ள வைட்டமின் E, உடலின் தோல் பராமரிப்புக்கும், கண்களை பாதுகாக்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் A, உடலில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
  • இதிலுள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதனால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்துக்கள் தடுக்கப்படுகின்றன.
  • இதிலுள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் உதவுகிறது

Be the first to review "சங்கரா மீன் "

Your email address will not be published. Required fields are marked *

Ms. Sara

Purchased 2 min ago...