வவ்வால் மீன் பயன்கள்/ benefit:
- வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரத சத்துக்கள் அதிகம் கொண்ட மீனாக உள்ளது.
- கர்ப்பிணி பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தையும், குழந்தையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவதற்கு மிதமான அளவில் மீன்களை உணவாக எடுத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- இதில் கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய செயல் திறனை அதிகரிக்கிறது.
- இந்த மீன் சாப்பிடுவதால் உடல் எடையை குறைக்கிறது. இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதால் இது எடை இழப்பு போன்றவற்றிற்கு சிறந்த உணவாகும்.
- மன அழுத்தத்தை குறைக்கிறது. அதுமட்டுமின்றி ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.


Be the first to review "வவ்வால் மீன்"