கடவுறால்

Cobia Fish/ Butterfly fish

கடவுறால் மீன் பயன்கள்/benefit: கடவுறால் மீ...

Pick Size

Standard Delivery: 2-3 days

Qty


Tags
,



கடவுறால் மீன் பயன்கள்/benefit: கடவுறால் மீன்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் அதிகளவில் வாழ்கின்றது. பாம்பன், மூக்கையூர், தூத்துக்குடி மீனவர்கள் மீன்பிடிக்கும் பகுதியில் மீனவர்களுக்கு கிடைக்கிறது. இந்த மீனில் ஊட்டச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது. இம்மீன் சதை வஞ்சிரம் மீனுக்கு இணையான சுவை தரக்கூடியதாகும். கடல் விறால் என அழைக்கப்படுவதால் கடவுறால் என பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனுடைய தலை பகுதி உணவின் சுவைக்கு அற்புதமாக இருக்கும் என கூறுகின்றனர்.

Be the first to review " கடவுறால் "

Your email address will not be published. Required fields are marked *

Ms. Sara

Purchased 2 min ago...