பயன்கள்/Benefit:
- அயிலை மீன் இதயத்திற்கு மிக நல்லது, கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் இதை அதிகமாக சாப்பிட வேண்டும். மேலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சாப்பிட்டால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் .அயிலை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
- மீனின் ஒவ்வொரு 3-அவுன்சிலும் 20.2 கிராம் புரதம் இருக்கிறது.
- இது உடல் திசுக்களை பராமரிக்க உதவும், அயிலை மீனில் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் இதில் உள்ளன.இதில் வைட்டமின்கள் பி5 மற்றும் பி6, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் துத்தநாகம் உள்ளது.
Be the first to review "அயிலை மீன்"